ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மழை பெய்து வருவதால் இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் வீரராகவ...

கஜா புயல் எதிரொலி..! தனுஷ்கோடிக்கு செல்ல தடை ..!ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு

கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுப்பு என்று ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம்  ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5...

கஜா புயல் எதிரொலி மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…!!!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் ராமேஸ்வரம்...

தூத்துக்குடி உட்பட 2 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை…!!

தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை...

பலத்த சூறைக்காற்றால் கடலில் மூழ்கிய மிதவை கப்பல்…!!!

ராமநாதபுர மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பலத்த சூறைக்காரு வீசியது. இந்நிலையில் வடக்கு கடல் பகுதியில், கடலை ஆளப்படுத்தக்கூடிய தனியார்...

உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலை……..திருட முயன்ற திருடன்….வெட்டுபட்ட நிலையிலும் போராடிய காவலாளி…!!

பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களுடன் சண்டையிட்ட காவலாளியை அரிவாளால் கொள்ளையர்கள் வெட்டிய நிலையிலும் போராடியுள்ளார். இராமநாதபுரம் அருகே  திருஉத்திரகோசமங்கையில் பிரசிதிபெற்ற நடராஜர் ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த...

கண்மாயில் ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்ட அவலம்…! போலீசார் விசாரணை…!!!

ராமநாதபுரம் அடுத்த பேரையூர் பகுதில் கண்மாய் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பொது மக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த...

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு  தடை…!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும்...

மீனவர்கள் போராட்டம் : 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம்..!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு கடலோர மாவட்ட மீனவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவசங்க கூட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில்,...

4 நாளாக கடலுக்கு மீனவர்கள் செல்லவில்லை…!!போராட்டம் தீவிரம்..!

டீசல் விலை உயர்வைக் குறைத்தல், மீன்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 120க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ...