#BREAKING: ராமநாதபுரத்தில் ஜன.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கலநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்துபெற்றதாகும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment