தீபாவளிக்கு முந்தய நாள் நள்ளிரவு 2 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி…!!!

மதுரையில் தீபாவளிக்கு முந்தய நாள் இரவு 2 மணி வரை வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அஷ்ரப் என்பவர் தொடர்ந்த வழக்கினை தொடர்ந்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தீபாவளிக்கு முந்தய...

மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவீர சிகிச்சை…!!!

கடந்த சில வாரங்களாக காய்ச்சல்கள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதுரையில் பன்றி காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 99 பேருக்கும், டெங்குவால்...

மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் ரத்து…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மதுரை -  விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி  நடைபெறுவதால், மதுரை -செங்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், மதுரை - விருதுநகர் வரை இயக்கப்படும் என தெற்கு...

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் தகவல்…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழுவினரின் பணிகள் குறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டார் அமைச்சர் உதய குமார். இது குறித்து அவரை பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும்...

பன்றிகாய்ச்சலுக்கு இருவர் பலி : பீதியில் உறைந்த மக்கள்…!!!

மதுரையில் பன்றி காய்ச்சல் பரவி வந்த நிலையில் , மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், தற்போது...

காலாவதியான கருணாநிதியின் கட்சி…ஆர்.பி உதயகுமார் சாடல்..!!

கருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,   'இந்த இயக்கத்தை எத்தனையோ பேர் வீர வசனம் பேசி அழிப்போம்...

கார் மோதி 7 மாத குழந்தை உட்பட 4 பேர் பலி …!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேருந்துக்காக நின்றவர்கள் மீது  கார்  மோதியதில்  7 மாத குழந்தை உட்பட 4 பேர் பலி.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நிறுத்தத்தில் பேருந்துக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...

கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்…!!!

கவிஞர் வைரமுத்து அவர்கள் உணவு ஒவ்வாமை மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று அவரது உடல் நலம் தேறினதை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...

அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு …!

வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளளது. இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட உத்தரவில்,மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர்...

கல்லூரி மாணவர் வெட்டி கொலை….!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருப்பவர் மாணவர் பிரவீன் குமார். இவர் தனது சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 8 பேர் கொண்ட கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்...

Latest news