நாகர்கோவிலில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது என கலெக்டரிடம் மனு…..!!!!

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இதனை அடுத்து அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாங்குழி என்ற பகுதியில் புதிய டாஸ்மாக் கடைகள்...

மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் அருந்திய தந்தை….!!!

குமரி மாவட்டம் கண்டன்விளை பள்ளிசால்விலையை சேர்த்தவர் தங்கவேல் (45). இவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர்.இந்நிலையில் கடந்த வருடம் அவரது மகள் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனம் உடைந்த நிலையில் இருந்த தங்கவேல், இந்த சம்பவம்...

உயிரை வெறுத்து உழைக்கும் மக்களின் மாநாடு…!!! கன்னியாகுமரியில் கலைகட்டிய கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான உழைக்கும் கட்டுமானத்தொழிலாளர்கள் உள்ளனர்.இவர்கள் தங்கள் அடிப்படை தேவைகள் மற்றும் தங்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தவும்,தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் கட்டுமான தொழிளாலர் சங்கம் உதயமானது.   இந்த அமைப்பில்  பல்வேறு தரப்பட்ட உழைக்கும்...

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை…!!!

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை. கஜா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் மழை...

கஜா புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை…!

கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் கரையைக் கடந்து சேதம் ஏற்படுத்திய கஜா புயல், அரபிக் கடல் நோக்கிச் செல்கிறது. இதன் எதிரொலியாக  கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.நேற்று முன்தினம்  மாலை நாகர்கோவிலில்...

குமரி அருகே மருந்து என நினைத்து விஷத்தை அருந்திய முதியவர் பலி…!!!

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கபிரியேல் (82). இவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்து வந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  இவர் மருந்து குடிப்பதற்காக மருந்து பாட்டிலை...

குமரி மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பில் மேம்பாலம்…!!! மக்கள் பார்வையிட அனுமதி…!!!

குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தில் ரூ.220 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்காக மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

டிப்-டாப் நபர்….வடிவேலு ஸ்டைலில் மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற அவலம்..!!

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் சுனில்ராஜ் (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் பழைய மோட்டார்சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.நேற்று இவரது கடைக்கு டிப்-டாப் ஆடை அணிந்த நபர் ஒருவர் வந்தார்....

திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்….!!!

கன்னியாகுமரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக அவசரக் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள...

குமரியில் ஆட்சியர் வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் தற்கொலை முயற்சி…!!!

நாகர்கோவில் குமரி காலனியில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களை சேதம் செய்வதாக வேல்ஸ் ஜிம் என்பவர் மீது பொதுமக்கள் நீண்ட நாட்களாக புகார் அளித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக போலீசாரிடம் மக்கள் குற்றசாட்டு தெரிவித்தும்...