விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை : கமலஹாசன்

விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.  கோவை பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது, விவசாயிகளுக்கு விஞ்ஞான...

கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் சமத்துவ பொங்கல் விழா…!!!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள...

கோவையில் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள்…..!! யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்…!!!

கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விரட்டியடித்துள்ளனர். கோவையில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்த யானையை...

கோவையில் 388 சவரன் நகை கொள்ளை…!! மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது…!!!

கோவையில் 388 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் நகைக்கடைக்கு கொண்டுவரப்பட்ட 388 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து...

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…!! நடந்தது என்ன ?

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்துள்ளார். கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உயிரிழந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ராமசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது. ராமசாமிக்கு...

வேளாண் திருவிழாவை முன்னிட்டு கோவையில் ரேக்ளா பந்தயம்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன. கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன....

மிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற கோவை காயத்ரி நடராஜன்…..!!

பிலிப்பைன்ஸில் நாட்டில் சமீபத்தில் மிஸஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றதில் கோவையை சேர்ந்த காயத்ரி நடராஜன் கலந்து கொண்டு பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதையடுத்து பேசிய அவர் சாதனைக்கு நம்முடைய வயது ஒரு தடையாகாது என்றும்...

கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை…!!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தியையே விவசாயிகள் அதிக அளவில் செய்து வருகின்றனர். ஆனால் ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை உற்பத்தி செய்ய உற்பத்தி  செலவு தற்போது அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்து , கொப்பரைத்...

கோவையில் கல்லூரி மாணவர்களின் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி….!!!

கோவையில் பேரூரில் கல்லூரி மாணவர்களின் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி : கோவை மாவட்டம், பேரூரில், பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுசூழல் குழுவினர் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது....

கோவையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு : 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கருகின…!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் பத்து குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறையில், பாக்கு தோப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தனியார்...