32.2 C
Chennai
Thursday, June 1, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

போதையில் 120 அடி உயர பனை மரத்தில் ஏறி உறங்கிய நபர்..!

போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய சம்பவம் பெரும்  ஏற்படுத்தியுள்ளது. சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் ஏறிய  அவர், மதுவை மேலே இருந்தே குடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார்.

இதனை பார்த்த மக்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த நபரை, இரும்புக்குண்டு பொருத்தப்பட்ட கிரேன் உதவியுடன் மீட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த நபர் மீட்பட்ட நிலையில், அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், போதையில் இதுபோன்று செயலில் ஈடுபடுவது வழக்கம் என தெரியவந்துள்ளது.