அசர வைத்த ஆட்டம்…அதிரடி காட்டிய சாய் சுதர்ஷன்…வைரலாகும் வீடியோ.!!

Sai Sudharsan super batting

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் வீரர் சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடினார் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் எந்த அளவிற்கு அவர் அருமையாக விளையாடினாரே அதே அளவிற்கு டிஎன்பிஎல் தொடரிலும் அருமையாக விளையாடி வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்ஷன் 50 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். … Read more

இறுதிவரை பரபரப்பு..அஜிதேஷ் அதிரடி சதம்..! நெல்லை அணி த்ரில் வெற்றி..!

Ajitesh

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய LKK vs NRK போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 6 … Read more

#Ashes23: ஜோ ரூட் அதிரடி சதம்..! இங்கிலாந்து அணி 393 ரன்களில் டிக்ளேர்..!

Joe Root

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார். இதன்படி, இங்கிலாந்து அணியில் முதலில் ஜாக் கிராலி, பென் டக்கெட் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

TNPL 2023 Live: நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

LKK vs NRK Live

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து, களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் … Read more

தொடங்கியது ஆஷஸ் டெஸ்ட் தொடர்… இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்.!

Ashes Eng bat

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. இரு நாட்டு அணியினருக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆஷஸ் தொடருக்காக இரு அணிகளும் பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றன. இதுவரை நடந்துள்ள ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியே அதிகமுறை (34) வென்று ஆதிக்கம் … Read more

ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசி டெஸ்ட் தொடர் … மனைவியிடம் கூறிய அஷ்வின்.!

Ashwin Aus Series

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தான் தனக்கு கடைசி தொடராக அமையலாம் என அஷ்வின் தன் மனைவியிடம் கூறியதாக பேட்டி. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலருமான ரவிச்சந்திரன் அஷ்வின், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விரைவில் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்சியதாக கூறியுள்ளார். இது குறித்து  இந்தியன்  எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நான் கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் … Read more

எனக்கு தெரியும் என்னைப்பற்றி… பைனலில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த அஷ்வின்.!

Ashwin

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தன்னை எடுக்காதது குறித்து அஷ்வின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். லண்டன் ஓவலில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. சச்சின் … Read more

140 ஆண்டுகள் பழமையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை.!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே  140 ஆண்டுகள் பழமையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது.   கிரிக்கெட் உலகின் மிக பாரம்பரிய மிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரக ஒரு போர் கிரிக்கெட் போல 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் டெஸ்ட் தொடர் தான் ஆஷஸ் தொடர், இந்த போட்டியானது 1882 முதல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆஷஸ் தொடரானது இங்கிலாந்து – ஆஷ்திரேலிய … Read more

விக்கெட்டுகளை வீழ்த்த போராட்டம்..! அடித்து நொறுக்கி வெற்றியை ருசித்த சேப்பாக்..!

Chepak won

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய CSG vs ITT போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் … Read more

WTC25இல் இந்தியா-பாக் டெஸ்ட் தொடர் இல்லை… ஐசிசிக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி.!

Ind-Pak Test Series

ஐசிசி நிகழ்வான WTC தொடரில் இந்தியா-பாக் தொடர் இல்லாதது குறித்து ஆகாஷ் சோப்ராகேள்வி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 க்கான போட்டி அட்டவணையில், இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இடம்பெறாதது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனனையாளரூமான ஆகாஷ் சோப்ரா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். WTC தொடர் ஐசிசியின் நிகழ்வுதானே அல்லது இருதரப்பு டெஸ்ட் தொடர் போட்டியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான போட்டித்தொடர் மூன்றாவது WTC பட்டத்திற்காக நடத்தப்படும் டெஸ்ட் … Read more