இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

thish week ott release movies

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாக போகிறது என்பதற்கான தகவல் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க தவறுவது உண்டு. அதைப்போல, படம் ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஓடிடிக்கும் தனி ரசிகர்கள் உண்டு. READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை! அவர்கள் அனைவரும் படம் திரையரங்குகளுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் … Read more

வசூலில் அதிரடி காட்டி மிரள விட்ட ‘பிரம்மயுகம்’! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?

bramayugam ott release date

Bramayugam OTT பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை மலையாள சினிமாவில் வெளியான படங்கள் தான் எல்லா மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், ஆகிய படங்கள் எல்லாம் மலையாள சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்ப்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க! இதில் முதன் முதலாக மம்முட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி … Read more

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

March OTT Release Movies

March OTT Release Movies : பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் வரவிருக்கும் நிலையில் இந்த மார்ச் மாதம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விவரத்தில் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்களான வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம், லவ்வர் ஆகிய படங்களும் உள்ளது. read more- கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! இந்த திரைப்படங்கள் … Read more

திரையரங்கில் மிஸ் பண்ணிட்டீங்களா? ஓடிடிக்கு வருகிறது ‘டெவில்’!

devil_tamil ott

Devil Movie OTT : தமிழ் சினிமாவில் பொதுவாகவே சில நல்ல திரைப்படங்கள் வெளியானால் அதனை பார்க்க மக்கள் தவறுவது உண்டு. அப்படியான சில படங்கள் சில ஆண்டுகள் கழித்தோ அல்லது திரையரங்கிற்கு பிந்தை ஓடிடியில் வெளியான பிறகு அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவது உண்டு. அப்படி தான் பூர்ணா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டெவில் (Devil)  திரைப்படமும் கூட. READ MORE- தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த … Read more

இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?

premalu ott release date

மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் வெளியாகிவிட்டது என்றாலே அதனை எல்லா மொழிகளிலும் கொண்டாடுவது உண்டு. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பலரும் மலையாள படங்களை விரும்பி பார்ப்பது உண்டு. அந்த வகையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘பிரேமலு’  படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் ஆகியோருடன் நஸ்லென் … Read more

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! சிங்கப்பூர் சலூன் முதல் மலைக்கோட்டை வாலிபன் வரை!

malaikottai vaaliban Singapore Saloon

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றால் அந்த படத்தை பார்க்க தவறியவர்கள் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருப்பது உண்டு. அதற்காகவே தனி ரசிகர்களும் உள்ளார்கள் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த வாரம் (பிப்ரவரி 23)ஆம் தேதி பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் … Read more

RJ பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ OTT ரிலீஸ் தேதி.!

Singapore Saloon

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தை ல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் RJ பாலாஜியைத் தவிர, சிங்கப்பூர் சலூனில் மீனாட்சி சவுத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more

லால் சலாம் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

lal salaam ott

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலருடைய நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 60  கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி … Read more

மலைக்கோட்டை வாலிபன் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

malaikottai vaaliban ott date

மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.  மலைக்கோட்டை வாலிபன்  மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மோகன் லால். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி விடும். ஆனால், மலைக்கோட்டை வாலிபன் சற்று அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம்.  இந்த திரைப்படத்தினை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்பவர் இயக்கி இருந்தார். சைரன் படம் உலகம் முழுவதும் … Read more

ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

Dunki OTT release

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய  இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த … Read more