மலைக்கோட்டை வாலிபன் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

malaikottai vaaliban ott date

மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.  மலைக்கோட்டை வாலிபன்  மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மோகன் லால். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி விடும். ஆனால், மலைக்கோட்டை வாலிபன் சற்று அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம்.  இந்த திரைப்படத்தினை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்பவர் இயக்கி இருந்தார். சைரன் படம் உலகம் முழுவதும் … Read more

பிரபல மலையாள நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அமீரகம்…! யாருக்கு தெரியுமா…?

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய … Read more