இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! சிங்கப்பூர் சலூன் முதல் மலைக்கோட்டை வாலிபன் வரை!

malaikottai vaaliban Singapore Saloon

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றால் அந்த படத்தை பார்க்க தவறியவர்கள் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருப்பது உண்டு. அதற்காகவே தனி ரசிகர்களும் உள்ளார்கள் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த வாரம் (பிப்ரவரி 23)ஆம் தேதி பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் … Read more