31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? – கனிமொழி எம்.பி

இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? என கனிமொழி எம்.பி கேள்வி. 

திருவைகுண்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘திருவைகுண்டத்தில் உள்ள  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி கிளை வங்கியில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? யாருக்காக இந்த அறிவிப்புகள்.’ என பதிவிட்டுள்ளார்.