இன்று இடைதேர்தலை சந்திக்கும் கர்நாடக….விறுவிறு வாக்குபதிவு..!!

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.இந்த ஆட்சி காங்கிரஸ் கூட்டணியில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for தேர்தல்

இந்நிலையில் கர்நாடகாவில் 2 தொகுதிகள் காலியாக உள்ளன இந்த காலியாக உள்ள தொகுதிகளான  ஷிவமொக்கா, மண்டியா,  பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் ராம்நகரம் ஜமகண்டி உள்ளிட்ட் 2 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

Image result for தேர்தல்

இந்த தொகுதிகளான வேட்பாளர்களா கஷிவமொக்கா தொகுதியில் பாஜக சார்பில் பி.எஸ்.ஒய். ராகவேந்திரா மற்றும்  ராம்நகரம் சட்டப்பேரவை தொகுதியில் மஜத வேட்பாளராக ஆளுகின்ற முதல்வர் குமாரசாமியின்  மனைவி அனிதா குமாரசாமி களத்தில் உள்ளர்.இன்று காலை 7 மணி நேரடிப்படி  வாக்குப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடக்கிறது.

Image result for தேர்தல் கர்நாடக

இடை தேர்தல் நடக்கும் 5  தொகுதிகளிலும் மொத்தம் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 6 ஆயிரத்து 277 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 6ம் தேதி எண்ணப்படுகிறது.தற்போது வாக்குபதிவுகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment