போடு…! அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு தெரியுமா…? பிரபல இயக்குனர் அதிரடி பேச்சு…!!!

தற்போதைய நிலையில் ரஜினிகாந்த் தான் அனைவருக்கும் சூப்பர் ஸ்டாராக உள்ளார். இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கேள்வி தமிழ் சினிமாவில் நீண்ட நாளாக இருந்து வருகிறது.

பிரபல இயக்குனர் விக்கிரமன், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசியுள்ளதாக கூறியுள்ளார். தளபதி நடித்த பூவே உனக்காக என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான்.

விஜய் படத்தில் நடிப்பதை பார்த்துவிட்டு, விஜயின் அப்பா, அம்மாவிடம் ” விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா வருவாரு பாருங்க ” என்று சொன்னாராம் விக்ரமன்.

source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment