Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடு#Breaking : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்..!

#Breaking : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்..!

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து அவர் சில நாட்களுக்கு  ஓய்வு எடுக்க வேண்டும் என்றும்  மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

stalin
stalin [Imagesource : Twitter]