#BREAKING: திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!

திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசனை.

திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment