#BREAKING : CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு. 

இன்று காலை சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதனை தொடர்ந்து தற்போது, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment