#BREAKING : சென்னை பரந்தூரில் 2-வது விமான நிலையம்..! – தமிழக அரசு பரிந்துரை

சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை

சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக எம்பி கனிமொழி மற்றும் சோமு  இருவரும் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment