பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி. உலகம் முழுவதும்

By leena | Published: Jul 08, 2020 01:26 PM

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தொலைக்காட்சி மூலம் மக்கள் சந்தித்து பேசுகையில், தனக்கு கொரோனா இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்றானது விரைவில் அல்லது பின்னர் மக்கள் தொகையில் கணிசமான பகுதியை தனக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது இது எனக்கு சாதகமானது என்று தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc