விஜய் 64 படத்தில் கதாநாயகியாக களமிறங்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பிரபலமான நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் விஜய் 64 படத்தின் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு சீக்கிரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment