எண்ணெய் நிறுவனம் வெளியேற வேண்டும்: கதிராமங்கலம் மக்கள் கொந்தளிப்பு !!!

சுதந்திரதினத்தையொட்டி கதிராமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக திருப்பனந்தாள் வட்டாரவளர்ச்சி உதவி அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். 300க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
 எண்ணெய் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதால் கதிராமங்கலத்தில் ஒட்டுமொத்த நீர்வளம் மற்றும் நிலவளம் பாதிப்பு அடைந்துள்ளது. சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. எண்ணெய்நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேறவேண்டும்.
 மத்திய மாநில அரசுகள் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment