இந்தியாவின் பிரபல ஹிந்துஸ்தானி பெண் பாடகரான பேகம் அக்தர் அவர்களது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள் நிறுவனம்…!

பேகம் அக்தர் என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட   இந்தியாவின் மிகவும் பிரபல ஹிந்துஸ்தானி பெண் பாடகர்.அக்தரி பாய் பைசபடி என்பதுதான் இவரது இயற்பெயர்.இவர் 1914 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பஹ்ட்தர்சா பகுதியில் பிறந்தார். இவரது பிரபலமான ஆல்பம் பாடல்கள் தும்ரி-பேகம் அக்தர்,கோயேலிய கான் தாம ….பல
இவர் தனது 24 வது வயதில் இஷ்தயாக் அஹமத் அப்பாஸியை திருமணம் முடித்தார். இவர் ஹிந்துஸ்தானி பாடகர்களுக்கு கொடுக்கபடக்ககூடிய மிக உயர்த்த விருதான Sangeet Natak Akademi Award for Hindustani Music என்ற விருதையும் பெற்றிருக்கிறார். இவர் அக்டோபர் 30 1974 அன்று தனது 60வது வயதில் மரணம் அவரை பாடவிடாமல் செய்தது.அதே வருடத்தில் அவரது கணவரும் மனைவியின் பிரிவால் வாடி அதே வருடத்தில் அவரும் மரணித்தார்.

இன்று அவரது பிறந்த நாளான இன்று அவரது புகைப்படத்தை தனது தேடுதல் பக்கத்தில் வைத்து கொண்டாடுகிறது கூகுள் நிறுவனம்….

author avatar
Dinasuvadu desk

Leave a Comment