பெண்களை மதிப்பவன் விஜய்…அறிக்கை

0
173

மெர்சல் படம் குறித்து விமர்சனம் செய்த பெண் பத்திரிக்கையாளர் தான்யா ராஜேந்தரனை  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவதுறாக விமர்சித்து வந்துள்ளனர்.இதனால் அந்த பத்திரிக்கையாளர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.ரசிகர்களின் இந்த செயலை கண்டித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரைப்படங்களை விமர்சிக்க அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.ஆனால் அதற்காக திரைபடங்களை தரைக்குறைவாக விமர்சிக்க கூடாது,அதேபோன்று பெண்களையும் தரைக்குறைவாக விமர்சிக்க கூடாது,சமூக வலைதளங்களில் அவதுறாக யாரையும் விமர்சிக்க கூடாது. பெண்களை மதிப்பவன் இந்த விஜய் என்று இளைய தளபதி விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here