யூ-டியூபிலிருந்து தூக்கப்பட்ட ‘தளபதி’ விஜய் படம்

தளபதி விஜய் நடிப்பில் அவரது 50வது திரைப்படமாக வெளிவந்து படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘சுறா’.
இப்படம் ஹிந்தியில்  டப்பிங் செய்யப்பட்டு யூ-டியூபில் வெளியானது. இப்படம் இதுவரை 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் திடீரென யூ-டியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விசாரித்த போது இப்படத்தை நவம்பர் 10ஆம் தேதியன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளதால் யூ-டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.