Posted on November 6, 2017 by Dinasuvaduஜாமீன் வழங்கியது நீதிமன்றம் !கார்டுனிஸ்ட் பாலா… சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து கார்ட்டுனிஸ்ட் பாலா என்பவர் மீது நெல்லை நீதிமன்றத்தில் அந்த மாவட்ட ஆட்சியர் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது .இதில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.