சென்னையில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டம்…!


சென்னை செட்டிநாடு தனியார் மருத்துவமனை செவிலியர் சம்பளம் உயரர்த வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது . அரசு நிர்ணயித்த சம்பளத் தொகையை பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் தருவதியில்லை என கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *