Posted on October 12, 2017 by Dinasuvaduசென்னையில் டாஸ்மார்க்கை மூடக்கோரி போராட்டம் …! தென்சென்னை மாவட்டத்தில் விருகம்பாக்கம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கம் ,மாணவர் சங்கம் ,வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது .!