சூர்யாவின் அடுத்தபடம் : இயக்குனர் இவரா?!! : தயாரிப்பாளர் அறிவிப்பு

நடிகர் சூர்யாவும், இயக்குனர் செல்வராகவனும் ஒருபடத்தில் இணையவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

தற்போது அதனை உறுதிபடுத்தும் விதமாக தயாரிப்பாளர் S.R.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அதனை தெரிவித்துள்ளார்,

மேலும் அவர் இப்படம் வருகிற ஜனவரி மாதம் இதற்கான படபிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் அடுத்த வருட தீபாவளிக்கு படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். 

படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.