நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்:நடிகர் கமலுக்கு அழைப்பு விடுப்பு!!!

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க நடிகர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே கமல் அழைப்பின் பேரில் தாங்கள் வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தகவல் அளித்துள்ளனர். தங்களுடன் இணைந்து கமல் போராட வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அநீதிக்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று கமல் கூறியிருந்ததாகவும் கமல் கூறியபடி தாங்கள் வந்துவிட்டதாகவும், தற்போது கமல் வர வேண்டும் அவர்கள் கூறியுள்ளனர். 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment