எச்சரிக்கை இலவச வைஃபை மூலம் திருடப்படும் தனிநபரின் தகவல்கள்,.

Image result for WIFI

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால் பொது இடங்களில் அதாவது பேருந்து நிலையம்,இரயில் நிலையம் போன்ற இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை மூலம் ஒரு தனிப்பட்ட ஒருவரின் தகவல்களை  திருடப்படும் அபாயம் உள்ளது என மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு Indian Computer Emergency Response Team (CERT-In)   மக்களுகாக எச்சரிக்கையை அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.