விவேகம் சாதனையை தகர்க்க தயாராகும் தளபதி ரசிகர்கள்

தளபதி விஜய், சமந்தா, காஜல் அகர்வால் , நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மெர்சல். 
இப்படத்தை அட்லி இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்து அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. 
இப்படத்தின் டீசெர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை படக்குழு உறுதி செய்துள்ளது. 
விவேகம் திரைபடத்தின் டீசெர் 45 நிமிடத்தில் 1 இலட்சம் லைக்குகளை பெற்றது. 
இதனை முறியடிக்க தற்போது விஜய் ரசிகர்கள் ரெடி ஆகி உள்ளனர்.
தற்போது இருக்கும் நிலையில் இந்த சாதனை எளிதில் முறியடிக்க படும் என தெரிகிறது 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment