டிடிவி தினகரனயை கைது செய்ய தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

டிடிவி தினகரனை அக்.4-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் நடிகர் செந்திலையும் கைது செய்ய தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக திருச்சி எம்.பி. குமாரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் செந்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment