மெர்சல்-ஐ தொடர்ந்து தனுஷ்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதில் முக்கிய விசயமே விஜய் மூன்று கெட்டப்பில் நடிப்பது தான்.
அதிலும் மேஜிக் மேன் ரோலில் நடிப்பது தான் மிகுந்த எதிர்பார்புக்குள்ளாகியுள்ளது. இதற்காக மூன்று மேஜிக் கலைஞர்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
தற்போது the extraordinary journey of fakir படத்தில் நடித்து வருகிறார். இது ரொமான்ஸ் கலந்து காதல் படமாக உருவானாலும் இதில் அஜாத சத்ரு கேரக்டரில் வரும் தனுஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கிறாராம்

Leave a Comment