அழுகாச்சி குடும்பமான பிக் பாஸ்

இரவு 9 மணி என்றாலே பலரும் BiggBoss நிகழ்ச்சி பார்க்க ஆவலாகி விடுகின்றனர். நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சில சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கிறது. இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் BiggBoss வீட்டில் இருக்கும் அனைவரும் தேம்பி தேம்பி அழுகின்றனர்.
ஆனால் அவர்கள் எதற்காக இப்படி அழுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு வேளை சினேகன் அவர்களின் உறவினர்கள் வருகையால் இப்படி ஒரு சோகமா வீட்டில் என்று ரசிகர்கள் குழும்பியுள்ளனர்.

Leave a Comment