அரை சதம் அடித்த இந்திய வீரர் ..நியூசீலாந்துடன் ஒருநாள் போட்டியில் !

Image result for INDIA VS NEW ZEALAND 2017

இந்தியா ,நியூசீலாந்து இடையேயான  போட்டியில் இந்திய கேப்டன் விராத் அரை சதம் .இது அவருடைய 46வது அரைசதம் ஆகும் .தொடர்ந்து இந்திய அணி விளையாடி வருகிறது .149-4,30 OVERS.களத்தில்  விராத் 60*,டோனி 3* உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment