சேலத்தில் பிஜேபிக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள் மற்றும் வாலிபர் சங்க வாலிபர்கள்….!

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தொடர்ந்து விஷத்தை கக்கி வருகின்ற காவிகளின் வன்முறைக்கு எதிராக.. மெர்சல் திரைப்படத்தில் சொல்லியுள்ள உண்மையை கண்டு ஜீரனிக்க முடியாமல் கதறி, பட தயாரிப்பாளர்,நடிகர், இயக்குநருக்கு கொலை மிரட்டல் கொடுத்து வரும் பாசிச RSS&BJP அமைப்பினரின் அராஜக போக்கை கண்டித்தும்..மெர்சல் படத்திற்கு ஆதரவாகவும்…இன்று சேலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI)&விஜய் மக்கள் இயக்கம் சார்பில்…மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Comment