தமிழகத்தில் தற்போது மழைக்கு வாய்ப்பா!என்ன கூறுகிறது வானிலை ஆராய்ச்சி மையம் ….

Image result for WEATHER REPORT TAMILNADU

தமிழக்கத்தில் தற்போது காலநிலை மாறி மாறி வருகிறது.எப்போது மழை வரும் எப்போது வெயில் அடிக்கும் என்று கிடையாது எப்போது வேண்டுமானாலும் மழை வெயில் என மாறி மாறி வருகிறது .

Image result for WEATHER REPORT TAMILNADU
ஆகவே தற்போது வானிலை மையம்  ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 25க்கு பின் வடகிழக்குப்பருவமழை தொடங்கும் என அறிவித்துள்ளது.

Leave a Comment