துப்பறிவாளன் படத்தை பாராட்டிய அஞ்சான் இயக்குனர்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால்,பிரசன்னா,ஆண்ட்ரியா,வினய் நடித்துள்ள “துப்பரிவாளன்” திரைப்படம் நாளை (செப்டம்பர்-14) வெளியாகிறது.

 இது நிகழ்கால குற்றங்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படம்
இதனை சண்டகோழி-2 ஆம் பாகத்தை இயக்கும் N.லிங்குசாமி நேற்று இரவு பார்த்து ட்விட்டர்-இல் புகழ்ந்துள்ளார

at his best & finest from . Keeps us engaging throughout. Wonderful film?? Congrats team
10:40 AM – 12 Sep 2017

Direct message 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment