Uncategory
எந்திரன் 2-விற்கு முன்னால் காலா வருகிறது
கபாலி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிகாந்த் இணைத்திருக்கும் படம் “காலா”. இப்படத்தில் ஹுயுமா குரோசி, சமுத்திரகனி, அஞ்சலி பாட்டில் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தனது சொந்த நிறுவனமான வொன்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது
மேலும் இப்படம் சென்னை மற்றும் மும்பையின் சுற்று வட்டார பகுதிகளில் படபிடிப்பு நடந்து வருகிறது
இப்படத்தின் முக்கால்வாசி படபிடிப்பு முடிவடைந்துள்ளது இப்படம் அடுத்த வருட தொடக்கத்தில் திரைக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
போகிற போக்கை பார்த்தால் 2.O-விற்கு முன்னால் “காலா” வந்துவிடும் என தெரிகிறது
