வெங்காயம் விலை ஆப்பிள் விலையானது..

Image result for apple and small onionImage result for apple and small onion
    திருப்பூர் ;ஆப்பிள் கிலோ 130 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வரும் நாள்களில் ஏறுமுகத்தில் வெங்காய விலை இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள் பலரும். தொடர் மழையில் வெங்காயப்பயிர் அழுகி, அழிந்ததுதான் இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட ஒரு காரணம் என்று விவசாயிகள் தெருவித்தனர், இந்த    தொடர்மழை நீடிதால் மேலும் வெங்காய விலை அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.