உத்தரப்பிரதேசத்தில் அகல் தக்த் விரைவு ரயிலில் மர்மப்பொருள்: ரயிலை விட்டு வெளியேறிய பயணிகள்

0
109

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தின் அமேதி அருகே பயணிகள் விரைவு ரயிலில் மர்மப்பொருள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமேதி-அம்ரித்சர் இடையே செல்லும் அகல் தக்த் விரைவு ரயிலின் கழிவறையில் நேற்று இரவு மர்மப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. வெடிபொருள் என பயணிகள் அச்சம் அடைந்துள்ளதால் ரயிலின் 2 பெட்டிகளில் இருந்து வெளியேறினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here