சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் வெளியீடு…!

By

இந்த கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. வழக்கம்போல் பெண்களே இந்த தேர்விலும் அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:-
> cbse.nic.in
> cbseresults.nic.in

Dinasuvadu Media @2023