biggboss 3: இவங்கட்ட இப்படி ஒரு நல்ல குணம் இருக்குதா? அட நம்ம வனிதா அக்கா விட்டுகுடுக்கிறாங்களாம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், கண்ணீர், போட்டிகள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லொஸ்லியா, தர்சன் மற்றும் வனிதா ஆகியோர் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதில் வனிதா தான் விட்டு கொடுப்பதாகவும், தன்னால் முடியவில்லை என்றும் கூறுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.