யார் மாஸ்க் போட்ருக்கா..? எனக்கு கொடுத்தது நியாயம் இல்லை “ரியோ” எமோஷனல்.!

ரியோவிற்கு அதிக மாஸ்க் கொடுக்கப்பட்டதால் எமோஷனல் ஆகிறாரா? வெளியானது முதல் ப்ரோமோ.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் போட்டியாளர்களை நேரலையில் சந்தித்து பேச இருக்கிறார்.

இந்நிலையில், இன்று அவர் பேசும் முதல் ப்ரோமோவில் கமல், யார் இங்கு மாஸ்க் அணிந்திருக்கா, யாரு அப்படியே அகத்தின் அழகு முகத்தில் தெரியும்படி நடமாடிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கவும் அதில், முதலில் ரியோவுக்கு சனம் ஒரு மாஸ்க் கொடுக்கிறார்.

இறுதியில், இந்த முகமுடி உங்களுக்கு கொடுக்கப்பட்டது நியாயம் என்று நினைக்கிறீர்ளா என்று கமல் கேட்டபோது, உடனே ரியோ  எமோஷனலாகி எழுந்து, எனக்கு இது கொடுத்தது நியாயமில்லை என்று தோணுது என்று தெரிவித்தார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.