Apple : அட்டகாசமாக வெளியான ஆப்பிள் வாட்ச்.. ஐ-போன் 15 சீரிஸ்.! இந்தியாவில் என்ன விலை தெரியுமா.?

iPhone 15 - Apple Watch 9

நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன்வாசிகளுக்கு மிகவும் பிடித்த நிறுவனம், பலரும் தாங்கள் இந்த நிறுவன போனை வாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டு இருக்கும் பிரபல நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனம் புதிய மாடல் போனை வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. எதிர்பார்த்து காத்திருந்தது போலவே,  ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய மாடல் நேற்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணி அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் புதியதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் வெளியாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு … Read more

ADMK Ex-MLA : தேர்தலில் பொய்யான தகவல்.? முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை.!  

ADMK Ex MLA T Nagar Sathya

2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது தி.நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகபி பொறுப்பில் இருந்தவர் தி.நகர் சத்யா எனப்படும் சத்ய நாராயணன். இவர் 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பாக போட்டியிட்டார். சட்டமன்ற தேர்தலின் போது தனது சொத்து கணக்காக 2 கோடியே 78 லட்சம் ரூபாய் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்துள்ளார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தி.நகர் சத்யாவின் சொத்து மதிப்பை … Read more

En Mann En Makkal : டெங்கு, மலேரியா கொசு போல திமுக ஒழிக்கப்பட வேண்டும்.! பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.!

Annamalai BJP State President

தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தனது நடை பயணத்தை தொடங்கினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார். அவர் பேசுகையில்,  இந்தியா தற்போது பாதுகாப்பாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் எத்தனை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன தெரியுமா.? எத்தனை தீவிரவாதிகள் நாட்டுக்குள் வந்தார்கள் தெரியுமா.? ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி … Read more

MKStalin : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாள் மாநாடு.! மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு.! 

Tamilnadu CM MK Stalin

மாநில சட்ட ஒழுங்கு, மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள்,  அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு திடீர் விசிட் அடித்து அங்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். தற்போது அதே போல குறிப்பிட்ட மாவட்டங்களை தேர்வு செய்யாமல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மாநாடு நடத்த உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 2 … Read more

MKStalin : மாணவர்களுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அனிதா தான் நினைவுக்கு வருவார்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!   

Student Anitha - Tamilnadu CM MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் தொகுதியில் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஒருவாரத்திற்குள் இரண்டாவது முறையாக கொளத்தூர் தொகுதிக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை தொடர்ச்சியாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் தொகுதி கொளத்தூர். இந்த தொகுதிக்கு எத்தனை முறை வந்தாலும் திகட்டாது. இந்த தொகுதிக்கு இன்று வரக்கூடியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எதற்காக என்றால் இன்று மாணவர்களுக்கு உதவுவது தான். அமைச்சர், மாவட்ட செயலாளர் சேகர்பாபுவை … Read more

Asia Cup 2023 : இலங்கை பந்துவீச்சில் தடுமாறும் இந்திய பேட்ஸ்மேன்கள்.! மழையால் ஆட்டம் நிறுத்தி வைப்பு.! 

India vs Sri Lanka - Asia Cup 2023

இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்துவிட்ட நிலையில் தான் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டுள்ளது. தொடக்க … Read more

Dengue Fever : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்.. தலைமை செயலகத்தில் நோய் தடுப்பு ஆலோசனை தீவிரம்.!

TN Govt

இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள காரணத்தால், அதனை சமாளிக்க, அதன் மூலம் வரும் நோய் தொற்றுகளை தடுக்க, கண்காணிக்க தற்போது தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே தலைநகர் சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி நோய் பரவி வருகிறது. இது குறித்து இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் மெட்ராஸ்-ஐ தொற்று நோய் குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  , நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். … Read more

Cauvery Issue : தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்.! கர்நாடாக அரசுக்கு பரிந்துரை.!

Kaveri River

கர்நாடகாவில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் காவேரி நீரை தமிழகத்திற்கு திறக்க சொல்லி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசு, காவேரி ஒழுங்காற்று வாரியம் , காவேரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம், மத்திய அரசு என பல்வேறு வகையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே அந்தந்த மாத கணக்கீட்டின் படி திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் அளவை விட குறைவான அளவிலேயே தண்ணீரை கர்நாடகா அரசு … Read more

Kalaignar Women Pension Scheme : மகளிர் உரிமைத் தொகை .! 35 சதவீத விண்ணப்பம் நிராகரிப்பு.!

Tamilnadu CM MK Stalin

திமுக ஆட்சிக்கு வருவதற்க்கு முன்னதாக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமை தொகை கூறப்பட்டது. இதன் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் … Read more

Asia Cup 2023 : சிக்ஸர் அடித்து 10,000 ரன்களை கடந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.! ஒருநாள் கிரிக்ட்டில் சாதனை.! 

Indian cricke team Captain Rohit sharma

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிராக 50 … Read more