நமக்கு எப்படி செட் ஆகும்? ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்! படமோ சூப்பர் ஹிட்…

RAJINI AND S. Shankar

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படங்களில் எந்த அளவிற்கு பிரமாண்டம் இருக்கிறது என்பதை பற்றி சொல்லி தெரியவேண்டாம். இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும். அந்த அளவிற்கு பிரமாண்டமாக பல படங்களை எடுத்து பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்துள்ளார். அப்படி ஒரு திரைப்படம் தான் அவருடைய இயக்கத்தில் அர்ஜுன் , மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘முதல்வன்’. இந்த திரைப்படம் அந்த சமயம் மிகப்பெரிய ஹிட் … Read more

அந்த நடிகருடன் ‘லிப்லாக்’ காட்சியில் நடித்த ராஷ்மிகா! வைரலாகும் போட்டோஸ்!

rashmika

நடிகை ரஷ்மிகா தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அவருக்கு தமிழ் படங்களில் நடக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவருக்கு ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், ராஷ்மிகா அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடைய காட்சிகள் பாதி படமாக்கபட்டுள்ள நிலையில், ராஷ்மிகா அதற்குள் … Read more

கொரோனா காலத்திலும் கூடிய மக்கள் கூட்டம்! தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்த டாக்டர்!

doctor movie

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.  டாக்டர்  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், ராடின் கிங்ஸ்லி, வினய் ராய், அர்ச்சனா, யோகி பாபு, சுனில் ரெட்டி, சிவ அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன் … Read more

லியோ திரைப்படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!

leo MOVIE Review

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணமே படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோர் பேட்டிகள் கொடுக்கும் போது லியோ படத்தை பற்றி பேசியது தான். குறிப்பாக ரத்னகுமார் விஜயின் 67 படங்களில் டாப் மூன்று படங்களில் லியோ திரைப்படம் கண்டிப்பாக இருக்கும். படத்தின் டைட்டில் கார்ட் பார்க்கும் போதே அனைவரும் … Read more

கல்யாணம் பண்ணாமலே ஜாலியா இருக்கலாம்? ராய் லட்சுமியின் ரகசியத்தை உடைத்த பயில்வான்!

Raai Laxmi

காஞ்சனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், காஞ்சனா படத்திற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு எந்த படத்திலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிற்கு சென்றுவிட்டார். தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது போல ஹிந்தி, தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பெரிதாக பட … Read more

அன்புமணி ராமதாஸுக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்!

vijay and Anbumani Ramadoss

முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைமுன்னிட்டு இன்று அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் பாமக நிர்வாகிகள்  நலத்திட்ட உதவிகள் வழங்கி அவருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் … Read more

நடிச்சா ஹீரோ தான் என இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? வில்லனாக களமிறங்கும் மைக் மோகன்!

Mohan villan

1980 காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மைக் மோகன் கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படியே சில ஆண்டுகள்  சினிமாவை விட்டு விலகிவிட்டார். இந்த நிலையில், தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நல்ல கதாபாத்திரம் கொண்ட நல்ல படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். அந்த சமயம் தான் தளபதி 68 … Read more

விஜய்யின் 67 படங்களில் முதல் 3 இடங்களில் ‘லியோ’ படம் இருக்கும்! ரத்ன குமார் அதிரடி பேச்சு!

Rathna Kumar about leo

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் வசனம் எழுதியுள்ள ரத்னகுமார் இருவரும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து … Read more

உலகம் முழுவதும் ‘தி ரோடு’ திரைப்படம் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபிஸ் குயின் த்ரிஷா தான்!

the road movie trsha

நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி ரோடு”. இந்த திரைப்படத்தில் ஷபீர் கல்லாரக்கல்,மியா ஜார்ஜ், மியா ஜார்ஜ், , கல்லாரக்கல், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சி எஸ் இசையமைத்துள்ளர். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், … Read more

அந்த ஒரு காட்சியால் சினிமா தேவையானு அழுதேன்! ‘வீர திருமகன்’ படத்தால் நொந்துபோன சச்சு!

Sachu about veera thirumagan

தமிழ் சினிமாவில் 1952-ஆம் ஆண்டு வெளியான ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சச்சு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷியாமளா, தேவதாசு, அவ்வையார், மருமகள், சொர்கவாசல், ராஜா தேசிங்கு , வீர திருமகன், நிரை குடம் , உருமைக்குரல், ஊருக்கு ஒரு பிள்ளை , தில்லு முல்லு (2013), இரும்பு குதிரை , கெத்து, தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து … Read more