32.2 C
Chennai
Friday, June 2, 2023

ஏஜென்ட் டீனாவை மிஞ்சிய பிக் பாஸ் தனலட்சுமி…வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில்...

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல்...

200 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு.!

அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய...

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சி..! இளைஞர் கைது..!

அதிபர் பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் கைது. 

நியூயார்க்கில் மிசூரி மாகாணத்தில் வசித்து வருபவர் சாய் வர்ஷித். இவர்  அவர் பாதுகாப்பு தடுப்புகளை மீறி வெள்ளை மாளிகையின் உள்ளே வாகனத்தைச் செலுத்த முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதிபர் பைடனை கொலை செய்யப் போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது அதிபர், துணை அதிபரை கடத்திக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.