ஆர்யாவிற்கே அல்வா கொடுக்க வந்திருக்கும் கனடா நாட்டு பெண்

நடிகர் ஆர்யா தனக்கு பெண் பார்க்கும் நிகழ்வை தொலைகாட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பி தனக்கான பெண்ணை இந்த நவீன சுயம் வரம் மூலம் தேடி வருகிறார்.

தற்போது, அதில் கலந்து கொண்ட பெண் கனடா நாட்டை சேர்ந்தவர். அவர் நிகழ்ச்சியில் தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும் மேலும் தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் கூறினார். இது ஆர்யாவிற்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இவர் அடுத்தடுத்து என்ன முடிவு எடுக்கபோகிறார் என்பது நிகழ்ச்சி போக போக தான் தெரியும்.

எப்படியெல்லாம்  பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடாங்க!!!

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment