நீ லூசா?இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? கோபமான சாக்சி! கண்ணீர் விட்ட மீராமிதுன்!!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக டார்க்கெட் செய்யப்படுபவர் மீராமிதுன். பிக்பாஸின் முழு கவனமும் அவர் மீது தான் உள்ளது. தன்னை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு இருப்பதாகவும், எனவே அவர்களிடம் தன்னுடைய நிலையை விளக்கும் வகையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தால், அதில் தான் மனம் விட்டு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மீராமிதுன் பேச்சை நம்பி சாக்சி அனைவரிடமும் பேசி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால் அந்த மீட்டிங் அவருக்கு எதிராகவே திரும்புவதை பார்த்த மீரா, உடனே இந்த கூட்டத்தை நான் ஏற்பாடு செய்யச் சொல்லவில்லை என்றும், நீயாகத்தான் ஏற்பாடு செய்தாய் என்றும் சாக்சியை குறை கூறுகிறார்

அதற்கு மீரா ஒன்று கூற, சாக்ஷி நீ நிஜமாகவே லூசா இல்ல  லூசு மாதிரி நடிக்கிறியா என கேட்கிறார், அதற்கு எப்பவும் போல்கண்ணீர் விட்டு அழ தொடங்கினார் மீரா.இதோ அந்த ப்ரோமோ வீடியோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.