தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக செல்வப்பெருந்தகை;கொறடாவாக விஜயதாரணி நியமணம்..!

தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம்.

தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி,

  • தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக – கு.செல்வப்பெருந்தகை நியமனம்.
  • துணைத் தலைவராக – எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்.
  • கொறடாவாக – எஸ்.விஜயதரணி நியமனம்
  • துணை கொறடாவாக – ஜெ.எம்.ஹெச்.ஹாசன் மௌலானா நியமனம்.
  • செயலாளராக – ஆர்.எம்.கருமாணிக்கம் நியமனம்.
  • பொருளாளராக – ஆர்.ராதாகிருஷ்ணன்  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.