Categories: சினிமா

ஒரே பதிலால் ஒட்டுமொத்த தல ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் ஆண்ட்ரியா . இவர் அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை என பல படங்களில் நடித்தார்.

ஆனால், தரமணி படம் தான் ஆண்ட்ரியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தது, இப்படம் இவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு மாணவர்கள் அனைவரும் ‘உங்களுக்கு தல பிடிக்குமா, தளபதி பிடிக்குமா?’ என்று கேட்டனர்.

அதற்கு ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல் ‘தல தான்’ என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது, ஆனால், இவை விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது.

விஜய்யுடன் ஆண்ட்ரியா கூகுள் கூகுள் பாடலை இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆண்ட்ரியா இனி ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீப காலமாக பேசி வருகின்றார்

Dinasuvadu desk

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

51 mins ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

1 hour ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

1 hour ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

2 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

2 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

2 hours ago